kulam website The Nerderland
Polikandy - valvettithurai - Sri lanka ................
உனக்காக யாருமில்லை என்று கவலைப்படுவதை விட. யாருக்கும் நீ பாரமில்லை என்று சந்தோஷப்படு...
சிலர் அன்பை வார்த்தைகளால் உணர்தலாம்.
சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம் .
ஆனால் !
சிலர் அன்பு புறியாது.
அதை காலம் உணர்த்தும் போது
தான் கண்கள் கலங்கும் ....
பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டால்.
அமைதியான நேரத்தில் நிம்மதியாக இருக்க முடியாது .
மனம் திறந்து பேசுங்கள். ஆனால். மனதில் பட்டதெல்லாம். பேசாதீர்கள்.
சிலர் புரிந்து கொள்வார்கள். சிலர் பிரிந்து செல்வார்கள்.
சிறு தவறுக்காக. ஒருவரை விட்டு விலகாத.
அதுவே உன். பெறும் தவறாகிவிடும்.
தவறான மனிதர்களோடு. தர்க்கம் செய்வதைவிட.
சரியான மனிதர்களோட. அனுசரித்து போவதே சிறந்தது.
உண்மை பேசி. யார் மனதையும். நோகடிப்பதை விட ,
மெளனம் பேசி.நகர்ந்து செல்வதே மேல் !!!
தமிழ் இணையங்கள்:
Photo Gallery
Web site :
Bank
Web mail
திறன்கள்
ஈமைல்
தொடர்புக்கு
kulam@kulam.nl
Leiden
The Netherland
Created 20-09-2020.